Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நடிகை....போலீஸார் அபராதம்

Advertiesment
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நடிகை....போலீஸார் அபராதம்
, சனி, 17 அக்டோபர் 2020 (18:40 IST)
சென்னை மாநகரில் பீர் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக  பொதுமக்களிடம் சிக்கிய நடிகை வம்சியாவும் பாஜக பிரமுகர் பாலாஜியும் பாண்டி பஜாரில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடன் breath analyse சோதனை நடத்தப்பட்டதில் அவர்கள் மது குடித்துவிட்டு கார் ஓட்டியது நிரூபணமானது.

இதற்கு அபராதமாக ரூ. 10000 அவர்களிடம். வசூலிக்கப்பட்டது இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று மேலும் 4,295 பேருக்கு கொரொனா உறுதி...57 பேர் பலி