மாஸ்டர் படத்தில் தந்தையை நடிகராக்கிய நடிகர் !

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (21:32 IST)
மாரிராஜ் இயக்கத்தில்  பரியேறும் பெருமாள் என்ற படத்தில் நடித்து மக்களின் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் கதிர்.  இவர் பிகில் படத்தில் நடிகர் விஜயுடன்  நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
 

இந்நிலையில், விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் இவரது தந்தை நடிகராக அறிமுக ஆகவுள்ளார் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் கதிர்.

இவரது அப்பாவுக்கு பிறந்த நாளான இன்று வாழ்த்துகள் கூறி, இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் அவர். அதில் என் அப்பாவின் நடிப்புக் கனவு 53 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments