Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஜய் ஒரு குழந்தையைக் கொஞ்சும் புகைப்படம்...வைரல்

Advertiesment
நடிகர்  விஜய் ஒரு குழந்தையைக் கொஞ்சும் புகைப்படம்...வைரல்
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (20:06 IST)
நடிகர்  விஜய் ஒரு குழந்தையைக் கொஞ்சும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ''பீஸ்ட்'. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கில் #அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தில் வெளியானது.

இப்பாடல் இதுவரை 4 கோடிக்கும் வரையிலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொஞ்சும் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி…