Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் பழக வேண்டும் - நடிகர் கமல்ஹாசன்

Advertiesment
அரசியல் பழக வேண்டும்  - நடிகர் கமல்ஹாசன்
, சனி, 11 ஜனவரி 2020 (19:57 IST)
மதுரை மாவட்டத்தில் உள்ள வேலம்மாள் ஐடி வளாகத்தில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோருக்கான  மாநாட்டில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது :
 
அரசியல்வாதிகள் கூறும் குட்டிக்கதைகளை கேட்டு எதிர்த்துக் கேள்வி கேட்க மறந்துவிட்டோம் என்று தெரிவித்தார்.  தங்க பிஸ்கட்டுக்கும் , நாம் சாப்பிடும் பிஸ்கட்டுக்கும் ஒரே மாதிரியான ஜி எஸ்டி வரி உள்ளது என தெரிவித்தார். மேலும், அனைவரும் அரசியலும் பழக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
கல்வி தனியாருக்கு கொடுத்துவிட்டு மதுவை அரசு எடுத்து நடத்துகிறது என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு எப்போது வருகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட்?