Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகரின் நலனுக்காக செல்போனை பிடிங்கினார் நடிகர் அஜித்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (11:59 IST)
நடிகர் அஜித் வாக்களிக்க வந்த போது அஜித்தை தொந்தரவு செய்யும் விதமாக செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை அஜித் பிடிங்கிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது
 
செல்ஃபி எடுத்த அந்த  ரசிகர் மாஸ்க் அணியாமல் வந்ததால் செல்போனை பிடுங்கி வைத்து , அதன் பின் தனது உதவியாளரிடம் செல்போனை கொடுத்து எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து  செல்ல சொல்லி தனது உதவியாளரிடம் அறிவுரை கூறி உரிய நபரிடம் செல்போனை ஒப்படைத்து அனுப்பினார் நடிகர் அஜித்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுவாச குழாயில் தொற்று; தீவிர சிகிச்சையில் போப் பிரான்சிஸ்! - சிறப்பு பிரார்த்தனை செய்யும் மக்கள்!

அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது: ஓபிஎஸ்

காசு கொடுத்தால் சிபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள்? - CBSE விடுத்த எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மே மாத டிக்கெட் விற்பனை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உச்சநீதிபதியின் கருத்து கேட்க கூட்டுக்குழு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments