Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேவதி இயக்கும் படத்தில் நடிக்கும் ஆமீர்கான் !

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (23:57 IST)
தமிழ் சினிமாவில் 80,90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர், தற்போது, மலையாளம், தமிழ், இந்தி என பா மொழிப் படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார்.

இவர்  நடிகையாக மட்டுமின்றி  இயக்குனராக  சில படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், ஜோதிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார்.

இந்த  நிலையில், சலாம் வெங்கி என்ற ஒரு  இந்தி படத்தை இயக்கி வருகிறார் ரேவதி.  இப்படத்தின் விஷால், கஜோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  இப்படத்தில்  நடிகர் ஆமிர்கான்  சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார்.

இப்படம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கான போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  சல்மான் கான்  கத்ரினா கை   நடிப்பில் உருவாகி வரும் டைகர் 3 படத்தில் ரேவதி மற்றும் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்த்ல் நடிக்கவுள்ளனர்.

சுமார் 32ஆண்டுகளுக்கு பிறகு,   நடிகர் சல்மான் கானுடன் இணைந்து ரேவதி  குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments