Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 15 நாளில் மனைவியின் தங்கையை கடத்தி, பலாத்காரம் செய்த இளைஞர் கைது!

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (10:56 IST)
திருவள்ளூர் : திருமணமான 15 நாட்களில் மனைவியின் தங்கையை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 


 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், எருக்குவாய் கிராமத்தை சேர்ந்த  பெண்ணுக்கும், கடந்த மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில் அஜித்குமார் மனைவியின் 13 வயது தங்கை திடீரென மாயமானார். இதுதொடர்பாக  சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை அஜித்குமார் கடத்திச் சென்று, செல்போன் கடையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித் குமாரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்