அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று அவசர ஆலோசனை

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (08:33 IST)
அதிமுக மாவட்டச் செயலாளளுடன் இன்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அவசர ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகள் கடந்த சில நாட்களாக அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருவரும் என்று ஆலோசனை செய்ய உள்ளனர்
 
சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றவர்களிடம் நேற்று நேர்காணல் நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனையடுத்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments