பெட்ரோல் நிலையங்களில் மோடி படம்: அகற்ற 72 மணி நேரம் கெடு கொடுத்த தேர்தல் ஆணையம்!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (08:30 IST)
பெட்ரோல் நிலையங்களில் மோடி படம்:
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்தை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
தமிழகம் புதுச்சேரி கேரளா மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பை சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது 
 
இந்த நிலையில் இந்த ஐந்து மாநிலங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமர் மோடியின் படத்தை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 72 மணி நேரங்களுக்குள் அனைத்து பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமர் மோடியின் படத்தை அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments