Publish Date: Wed, 04 Aug 2021 (19:27 IST)
Updated Date: Wed, 04 Aug 2021 (19:29 IST)
GATE தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு!
ஏற்கனவே நீட்தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளில் தேதிகளை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில் தற்போது GATE தேர்வு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
2021 ஆம் ஆண்டுக்கான GATE தேர்வு தேர்வு வரும் அடுத்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 6,7, 12 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் GATE தேர்வு எழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து GATE தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது