Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?

Advertiesment
பள்ளிகள்
கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்றும் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் 
அதேபோல் திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
 
மேலும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் ஆய்வாளரால் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு