அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள்: ஒப்பந்தம் கையெழுத்து

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (17:11 IST)
அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேமுதிக கடந்த சில நாட்களாக அமமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. டிடிவி தினகரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் விஜயகாந்திடம் இதனை அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து திமுக கூட்டணியில் அமமுக இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு கூட்டணி அறிவிப்புடன் தேமுதிக வேட்பாளர் பட்டியலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments