தமிழகத்தில் மேலும் 5,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (20:44 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரொனா தொற்றுக்கு மேலும் 5,776 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 469256 ஆக உயர்ந்துள்ளது..சென்னையில் இன்று ஒரே நாளில் 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனா தொற்றால் குணமாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 5,930 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 410116 பேர் குணமடைந்துள்ளனர்.  

தமிழகத்தில் இன்று  கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 89 ஆகும். மொத்தமாக 7925 பேர் இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments