Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: 3 நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள்..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (09:00 IST)
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சமீபத்தில் பெறப்பட்ட நிலையில் மூன்றே நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 24ஆம் தேதி  மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்களை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 20,765 நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு  விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 
 
ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில் விண்ணப்ப பதிவு முகாம்களில் முதல் மூன்று நாட்களில் 36 லட்சத்து 6 ஆயிரத்து 974 விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments