சரவணா ஸ்டோர்ஸின் ரூ.234.75 கோடி சொத்துகள் முடக்கம்

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (16:08 IST)
சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சொந்தமான ரூ.234.75 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது 
 
இந்தியன் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரின் அடிப்படையில் இந்த சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இருமல் மருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது! ஆனால்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

16 குழந்தைகள் மரணத்திற்கு காரணமான இருந்து மருந்து ஆலை தமிழ்நாட்டில் இருந்து சென்றதா? அதிர்ச்சி தகவல்..!

கரூர் செந்தில் பாலாஜி ஏரியா, அவர் ஊர், அவர் மக்கள்: கமல்ஹாசன் பேட்டி..!

ஓடி ஒளிந்த தவெக பிரமுகர்கள்! புதிய தலைவர்களை தயார் செய்யும் விஜய்!?

கடலூர் மாநாட்டிற்கு வாங்க... கரூர் மாதிரி நடக்காது.. பாதுகாப்பா அனுப்பி வைப்போம்: பிரேமலதா

அடுத்த கட்டுரையில்
Show comments