2024ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் காலதாமதம் வருவதாகவும், இன்று அல்லது நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணை என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்,
இந்த நிலையில் சற்றுமுன் 2024 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலி இடங்கள் இருக்கின்றன? எந்த துறைகளுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? உத்தேசமாக எப்போது தேர்வு நடைபெறும் என்பதை குறித்த முழு விவரங்களும் உள்ளன.
இந்த விவரங்களை பார்த்து டிஎன்பிசி தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களை தேர்வு தயார்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 2024 ஆம் ஆண்டின் டிஎன்பிஎஸ்சி முழு திட்ட தேர்வு அட்டவணை இதோ: