சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கும் நிலையில் இந்த 200 வார்டுகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்ற வார்டுகள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம். திமுக 153 அதிமுக 15 காங்கிரஸ் 13 சுயேச்சை 5 சிபிஎம் 4 விசிக 4 மதிமுக 2 சிபிஐ 1 பாஜக 1 அமமுக 1 முஸ்லிம் லீக் 1