Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சைலேந்திரபாபு உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.

Advertiesment
, திங்கள், 12 ஜூன் 2017 (23:45 IST)
தமிழக காவல் துறையில் வீரமும் தீரமும் மிக்க அதிகாரிகளில் ஒருவரான .சைலேந்திரபாபு ஐபிஎஸ் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீரென மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள் பின்வருமாறு:



 


1. காந்திராஜன் - மாநில மனித உரிமை ஆணைய இயக்குநராக நியமனம்

2. ஜாங்கிட் - பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்

3. எம்.சி.சாரங்கன் - சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம்

4. ஜெயந்த் முரளி - குற்றப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக நியமனம்
5.கந்தசாமி - நிர்வாகத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம்

6. விஜய்குமார் - காவல் வீட்டு வசதி கூடுதல் டிஜிபியாக நியமனம்
7.சங்கர் ஜெய்வால் - பால் கூட்டுறவு கூடுதல் கண்காணிப்பாளர்

8. ஜாபர் சேட் - காவலர் அகடாமி கூடுதல் டிஜிபியாக நியமனம்

9. ராஜேஷ் தாஸ் - போக்குவரத்து கழக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

10. கே.சி.மாகாளி - சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டிஜிபியாக நியமனம்

11. ஷகில் அக்தர் - ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமனம்

12. பிரதீப் வி.பிலிப் - காவலர் நல கூடுதல் டிஜிபியாக நியமனம்
13. சைலேந்திர பாபு - சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம்
14. தமிழ்ச்செல்வன் - தமிழக கடலோர காவல் படை கூடுதல் டிஜிபியாக நியமனம்

15. அபாஷ்குமார் - காவல் தொழில் நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்

16. அம்ரேஷ் புஜாரி - மாநில போக்குவரத்து திட்டக்குழு கூடுதல் டிஜிபியாக நியமனம்

17. சங்கர் அமலாக்கப்பிரிவு ஐ.ஐியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குதிரை பேரம் நிரூபிக்கப்பட்டபோதும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? ஸ்டாலின்