Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பாஜகவிற்கு 150 எம்.எல்.ஏக்கள் ?..... அண்ணாமலை

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (16:06 IST)
தமிழகத்தில் பாஜக முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்த எல்,முருகன் மத்திய அமைச்சரவையில் மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை, மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார்.

அக்கட்சியில் சேர்ந்த குறைந்த நேரத்தில் இப்பதவிக்கு வந்துள்ளதாக அவருக்குப் பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில், இன்று பாஜக தலைவர் அண்ணாமலை வரும் காலம் பாஜக காலம் என சூழுறைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழககத்தில் பாஜக ஆட்சி அமைக்கவேண்டுமென்று பிரதமர் விரும்புகிறார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 150 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நுழைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments