Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி 133 கிலோ பறிமுதல் !

Advertiesment
selam
, வியாழன், 12 மே 2022 (19:49 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ  ஓட்டல்களில்  உணவுப் பாதுகாப்பு அலுவலர் அதிரடி    நடத்தினர்.

இன்று , 113 ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனைகளில்  சுமார் 19 ஓட்டல்களில் சுமார் 133.8 கிலோ கெட்டுப்போன சிக்கன் , ஆட்டுக்கறை, மீன நண்டு, போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிபு ரூ.34, 650 ஆகும்.

சுகாதாரமற்றை முறையில் உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டது. 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.  இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோமாலியா போல் மாற வாய்ப்பு: இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை