Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10ஆம் வகுப்பு தேர்வு - நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற கண்மணிகள்

10ஆம் வகுப்பு தேர்வு - நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற கண்மணிகள்

Advertiesment
10ஆம் வகுப்பு தேர்வு - நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற கண்மணிகள்
, புதன், 25 மே 2016 (10:31 IST)
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 
 
தமிழகம் முழுவதும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. இதில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து பாடம் வாரியாக வெளியாகியுள்ளது. அதன் விவரம் இதோ-
 
மொழிப்பாடம் - 73
 
ஆங்கிலம் - 51
 
கணிதம் - 18754
 
அறிவியல் - 18642
 
Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்தாம் வகுப்பு தேர்வு: ஈரோடு முதலிடம்