Publish Date: Tue, 28 Dec 2021 (18:56 IST)
Updated Date: Tue, 28 Dec 2021 (18:57 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதியை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மற்றும் மார்ச் மாதம் 2 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது/ இந்த திருப்புதல் தேதி விபரங்கள் பின்வருமாறு:
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 27ம் தேதி வரையிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 28ம் தேதி வரையிலும் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும்.
அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21 முதல் 26 ஆம் தேதி வரையிலும் பன்னிரண்டாம் வகுப்பு மார்ச் 21 முதல் 29 தேதி வரையிலும் இரண்டாம் திருப்புதல் நடைபெற உள்ளது
Mahendran
Publish Date: Tue, 28 Dec 2021 (18:56 IST)
Updated Date: Tue, 28 Dec 2021 (18:57 IST)