10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (14:27 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணையை சற்றுமுன் வெளியாகி உள்ளது 
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திருப்புதல் தேர்வு அட்டவணையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9 முதல் 16 வரை திருப்புதல் தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது 
 
அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது 
 
பத்தாம் வகுப்புக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறும் என்றும் 12ஆம் வகுப்புக்கு  மார்ச் 28 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் அவர்தான் இல்லை.. விஜய் அவரையே சொல்லி கொள்கிறார் என நினைக்கிறேன்: தமிழிசை

திமுகவை மட்டும் எதிர்த்தால் போதுமா? இன்னும் பிரச்சாரம் வீரியமாக விஜய் என்ன செய்ய வேண்டும்?

ஜெயலலிதா பாணியிலான மேடை பேச்சு.. தொண்டருக்கு விஜய்யின் அன்புக்கட்டளை..!

செங்கோட்டையனுக்கு விஜய் வைத்த எக்ஸாம்: பாஸா? ஃபெயிலா?

ஈரோடில் விஜய்யின் எழுச்சி: செங்கோட்டையன் வியூகம் பலித்ததா?

அடுத்த கட்டுரையில்
Show comments