Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமியம் குடித்தால் கொரோனா வராது என்று கூறிய பாஜக எம்பிக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (14:23 IST)
கோமியம் குடித்தால் கொரோனா வராது என்று கூறிய பாஜக எம்பி  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். இவருக்கு  இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த ஆண்டு பேட்டியளித்த பாஜக எம்பி சாத்வி பிரக்யா தான் தினமும் கோமியம் குடிப்பதால் கொரோனா தனக்கு வராது என்று கூறிய நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை தோண்டிய சீனா.. எத்தனை வருடம்.. எவ்வளவு ஆழம்?

பங்குச்சந்தையின் சரிவு தொடர்கிறது.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்..!

G Pay, PhonePe பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கட்டணம்.. ஆனா..?

சற்றே குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் ஒரு சவரன் ரூ.64000க்கும் மேல் தான்..!

வேறொரு இந்திய மொழியை கற்றுக் கொள்வதை தடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். பாலகுருசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments