Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைக்கு சென்ற பெண்ணிடம் 10 1/2 பவுன் செயின் பறிப்பு!

Advertiesment
கடைக்கு சென்ற பெண்ணிடம் 10 1/2 பவுன் செயின் பறிப்பு!
, புதன், 23 மார்ச் 2022 (15:27 IST)
குமரி மாவட்டதில் கடைக்கு சென்ற பெண்ணிடம் 10 1/2 பவுன் செயின் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். 
 
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் 10½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மீனவர்கள் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு