Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியின் நகையை திருடி புல்லட் வாங்கிய கணவன் கைது!

Advertiesment
bullet royal enfield
, சனி, 2 ஜூலை 2022 (17:03 IST)
பெரும்பாலான இந்திய இளைஞர்கள் இருசக்கரம் வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும், பைக்கில் அதிகக சிசி கொண்ட அதிகம் பேரால் விரும்பப்படும் ராயல் என்பீல்ட் பைக்கை விரும்பாதவ்ர்கள் யாரும் இருக்க முடியாது. அது அவர்களின் கனவாகவும் இருக்கும்.

இந்த நிலையில், ராயல் என்பீல்ட் புல்லட் பைக் மோகத்தால் தன் மனைவியின் நகைகளைக் கணவனே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது. சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் தங்க நகைகளை திருடி, புல்லட் பைக் வாங்கிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்ததில், தன் மனைவியின் நகைகள் காணாமல் போனதாக நாடமாடியது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து: மஹாராஷ்டிராவில் ஒருவர் கொலை !