Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ம்மா‌வி‌ன் புகழு‌க்கு கள‌ங்க‌ம் க‌‌ற்‌பி‌த்த ஸ்டாலின் மீது சட்டபூர்வ நடவடிக்கை - அமைச்சர் பரஞ்ஜோதி சொ‌ல்‌கிறா‌ர்

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2011 (15:15 IST)
'' மா‌ண்பு‌மிகு முத லமை‌ச்ச‌ர் அ‌ம்மா‌ அ‌வ‌ர்க‌ள ின ் புகழுக்க ு களங்கம ் கற்பிக்கும் வகையில ் அவர ் மீத ு உண்மைக்க ு முற்றிலும ் புறம்பா ன குற்றச்ச ா‌ற்ற ுகள ் அடங்கி ய மனுவ ை அளித்துள் ள த ி. ம ு. க பொருளாளர ் மு.க. ஸ்டாலின ் மீத ு சட்டபூர்வமா ன நடவடிக்க ை மேற்கொள்ளப்படும ்'' என்ற ு சட்டம ் மற்றும ் சிறைத்துற ை அமைச்சர ் பரஞ்ஜோத ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட ்டு‌ள்ள அறிக்க ை‌யி‌ல், நி ல அபகரிப்ப ு தொடர்பா க த ி. ம ு.க. பொருளாளர ் ம ு.க. ஸ்டாலின ் மீத ு புகார ் கொடுக்கப்பட்டத ை அடுத்த ு, அவர ் மீத ு காவல ் துற ை முதல ் தகவல ் அறிக்க ை பதிவ ு செய்துள்ளதா க ஊடகங்களில ் செய்த ி வந்துள்ளத ு. குற்றவியல ் நடைமுறைச ் சட்டத்தின ் கீழ ், “வாரண்ட் ” வேண்ட ா குற்றங்கள ் புரிந்தவர்களுக்க ு எதிரா க காவல ் துறையினரால ் கடைபிடிக்கப்படும ் வழக்கமா ன நடைமுற ை தான ் இத ு.

இந் த புகாரின ் அடிப்படையில ், தனக்க ு எதிரா க சட் ட நடவடிக்கைகள ் எடுக்கப்படும ோ என்ற ு அஞ்சி ய ம ு.க. ஸ்டாலின ், தான ் நேர்மையானவர ் என்பத ை காட்டிக ் கொள்ளும ் வகையில ், பகட்ட ு தைரியத்துடன ் காவல்துற ை தலைம ை இயக்குநர ் அலுவலகத்திற்க ு சென்ற ு, “கைதாகத ் தயார் ” என் ற தன்னுடை ய விருப்பத்த ை தெரிவித்த ு இருக்கிறார ். தன ் மீத ு பொய ் வழக்க ு போடப்பட்ட ு இருப்பதா க மக்கள ் நினைக் க வேண்டும ் என் ற நினைப்புடன ோ, அல்லத ு ஊழல ் வழக்கில ் கைதாக ி ஜாமீனில ் வெள ி வந்துள் ள கனிமொழிய ை தியாக ி போல ் சித்தரித்த ு த ி. ம ு.க. வரவேற்ப ு அளிப்பதன ் மூலம ் தனக்கிருப்பதா க கருதிக ் கொண்டிருக்கும ் அரசியல ் முக்கியத்துவம ் கனிமொழியின ் பக்கம ் திரும்பிவிடும ் என் ற நினைப்பில ோ இத ு போன் ற நாடகத்த ை ஸ்டாலின ் அரங்கேற்ற ி இருக்கலாம ். குடும்பச ் சண்டையில ், தான ் ஒதுக்கப்பட்ட ு விடக்கூடாத ு என்ற ு நினைக்கிறார ் ஸ்டாலின ்.

தன்ன ை முன்னிலைப்படுத்துவதற்கா க நடத்துகின் ற இந் த நாடகத்தில ், தேவையில்லாமல ் முத லமை‌ச் சர ் ஜெயலலித ா மீத ு அவதூற ு பரப்பும ் வகையில ், கோடநாட ு மற்றும ் சிறுதாவூரில ் நி ல அபகரிப்புகள ் நடைபெற்ற ு இருப்பதா க அற்பத்தனமா ன, பொய்யா ன குற்றச்ச ா‌ற்ற ுகள ் அடங்கி ய ஒர ு மனுவ ை காவல ் துற ை கூடுதல ் தலைம ை இயக்குநரிடம ் அளித்த ு இருக்கிறார ் ஸ்டாலின ். இந்தக ் குற்றச்ச ா‌ற்ற ுகள ் அனைத்தும ் முற்றிலும ் பொய்யானவ ை, வஞ்சகத்தன்ம ை வாய்ந்தவ ை.

சிறுதாவூரில ் உள் ள நிலங்களுக்கும ் முத லமை‌ச்ச‌ர் ஜெயலலிதாவுக்கும ் எந்தவி த தொடர்பும ் இல்ல ை என்பத ை நன்க ு அறிந்திருந்தும ், 2006 ஆம ் ஆண்ட ு, சிறுதாவூர ் கிராமத்தில ் ஆத ி திராவிடர ் மற்றும ் நிலமற் ற ஏழைகளுக்க ு ஒதுக்கப்பட் ட நிலங்கள ை அபகரித்ததா க கூறப்படும ் குற்றச்ச ா‌ற்ற ுகள ் குறித்த ு 27.7.2006 அன்ற ு ஒர ு விசாரண ை ஆணையத்த ை அமைத்தார ் கருணாநித ி. இத ு முத லமை‌ச்ச‌ ர ் ஜெயலலிதாவுக்க ு எதிரா க பொய்யா க புனையப்பட் ட, அடிப்பட ை ஆதாரமற் ற வழக்க ு என்பதால ், த ி. ம ு.க. வினரைப ் போல ் ஓமந்தூரார ் எஸ்டேட்டில ் கட்டப்பட் ட கட்டத்தில ் உள் ள முறைகேடுகள ் குறித்த ு விசாரிக் க அமைக்கப்பட் ட விசாரண ை ஆணையத்த ை எதிர்த்த ு தங்கம ் தென்னரச ு மூலம ் வழக்க ு தாக்கல ் செய்யப்பட்டத ு போல ் அல்லாமல ், துணிச்சலுடன ் முத லமை‌ச் சர ் ஜெயலலித ா அத ை எதிர ் கொண்டார ்.

சிறுதாவூர ் கிரா ம நி ல அபகரிப்ப ு தொடர்பா க விசாரண ை மேற்கொண் ட நீதியரசர ் க ே. ப ி. சிவசுப்ரமண்யம ் விசாரண ை ஆணையம ், முத லமை‌ச் சர ் ஜெயலலிதாவுக்க ு எதிரா க எந்தவி த குறிப்பிட் ட புகாரும ் பெறப்படாததால ், மாண்புமிக ு அம்ம ா அவர்கள ை விசாரிக் க நோட்டீஸ ் கூ ட அனுப்பப்படவில்ல ை என்ற ு தெளிவா க, வெளிப்படையா க தெரிவித்த ு இருக்கிறத ு என்பத ை இந்தத ் தருணத்தில ் குறிப்பிடுவத ு பொருத்தமா க இருக்கும ்.

முன்னாள ் முதலமைச்சரும ், ஸ்டாலினின ் தந்தையுமா ன கருணாநிதியால ் நியமிக்கப்பட் ட விசாரண ை ஆணையம ே முத லமை‌ச் சர ் ஜெயலலிதாவுக்க ு எதிரா க எந்தவி த புகாரும ் இல்ல ை என்ற ு தெரிவித் த பிறக ு, ஸ்டாலின ் இத ு போன் ற நி ல அபகரிப்ப ு பிரச்சனைய ை மீண்டும ் எழுப்புவத ு மக்கள ை ஏமாற்றும ் செயல ் என்பதோட ு மட்டுமல்லாமல ், தன ் மீதுள் ள நி ல அபகரிப்ப ு புகாரிலிருந்த ு மக்கள ை திச ை திருப்பும ் செயல ் என்பத ு தெளிவாகிறத ு.

நீதியரசர ் சிவசுப்ரமண்யம ் விசாரண ை ஆணையம ் எவர ் மீதாவத ு குற்றம ் ச ா‌ற் றப்பட்டிருந்தால ், அந் த அறிக்க ை சமர்ப்பிக்கப்பட்ட ு ஓர ் ஆண்டிற்கும ் மேலா க ஆட்சிப ் பொறுப்பில ் இருந் த த ி. ம ு.க. அரச ு ஏன ் நடவடிக்க ை எடுக்கவில்ல ை? கோடநாட ு எஸ்டேட்டில ் பொத ு மக்கள ் பயன்படுத்துகின் ற பொத ு வழ ி உட்ப ட நிலங்கள ை மாண்புமிக ு புரட்சித ் தலைவ ி அம்ம ா அவர்கள ் அபகரித்துக ் கொண்டதா க வாய்க்க ு வந்தபட ி புழுத ி வார ி தூற்ற ி உள்ளார ் ம ு.க. ஸ்டாலின ். ம ு.க. ஸ்டாலினின ் மன ு முற்றிலும ் தவறா ன தகவல்கள ை கொண்டதா க உள்ளத ு.

முந்தை ய மைனாரிட்ட ி த ி. ம ு.க. அரச ு, கோடநாட ு எஸ்டேட்டில ் முத லமை‌ச் சர ் ஜெயலலித ா பங்குதாரர ் என்பதால ், அரசியல ் காழ்ப்புணர்ச்சியுடன ், உள ் நோக்கத்துடன ், அதிகா ர துஷ்பிரயோகம ் மூலம ் கோடநாட ு எஸ்டேட்டில ் உள் ள சால ை பொத ு சால ை என் ற ஒர ு பொய்யா ன அவதூற ு பிரசாரத்த ை மேற்கொண்ட ு, அதன ் மூலம ் கோடநாட ு எஸ்டேட்டுக்க ு சொந்தமா ன சாலைய ை அபகரிக் க திட்டமிட்டத ு. இத ு தொடர்பா க எஸ்டேட ் நிர்வாகம ் தொடுத் த குற்றவியல ் வழக்க ு எண ். ஆர ். ச ி. 1486 மற்றும ் 1508 / 2007- ல ் சென்ன ை உயர ் நீதிமன்றம ் கீழ்க்கண்டவாற ு தீர்ப்பளித்துள்ளத ு.

“இந் த வழக்கில ், இர ு சாராரும ் ஒத்துக்கொண் ட வகையில ், இந் த சால ை தனியாருக்க ு சொந்தமா ன பட்ட ா நிலம ்; இதில ் சி ல காலமா க பொதுமக்கள ் சி ல நிபந்தனைகளுக்குட்பட்ட ு அனுமதிக்கப்படுகிறார்கள ்; இத ை வைத்த ு ஒர ே நாளில ் பொதுமக்கள ் உரிம ை கொண்டா ட முடியாத ு. அவ்வாறா ன உரிம ை அவர்களுக்க ு உள்ளத ு என்ற ு எடுத்துக ் கொண்டாலும ் கூ ட, அவ்வழிய ே செல்வதற்கா ன உரிமைய ை நிலைநாட் ட உரிமையியல ் நீதிமன்றத்தைத ் தான ் அணுகியிருக் க வேண்டும ே தவி ர, குற்றவியல ் நடைமுறைச ் சட்டம ் 133- ன ் பட ி நடவடிக்கைகள ை மேற்கொண்டிருக்கக ் கூடாத ு. மேலும ், புகார்தாரர்கள ே தங்களத ு சாட்சியங்களில ் நி ல எடுப்ப ு நடவடிக்கையின ் மூலம ் பொதுச ் சாலைய ை ஏற்படுத்தித ் த ர வேண்டுமெ ன கோரியுள்ளதா க கூறியுள்ளபோத ு, அதிலிருந்த ு மாறுபட்ட ு தனியாருக்குச ் சொந்தமா ன சாலைய ை இலவசமா க பயன்படுத்தும ் அதிகாரம ் உள்ளதாகக ் கூற ி, குற்றவியல ் நடைமுறைச ் சட்டம ் 133- ன ் கீழ ் நடவடிக்க ை எடுக் க இயலாத ு. குற்றவியல ் நடைமுறைச ் சட்டம ் 133- ன ் கீழ ் அவச ர அதிகாரத்தின ை பயன்படுத்துகிறோம ் என் ற போர்வையில ், புகார்தாரர்கள ் எ ன சொல்லப்படுவர்களுக்க ு புதி ய அதிகாரங்கள ை அதிகாரிகள ் ஏற்படுத்தித ் த ர இயலாத ு”.

“... இந் த நீதிமன்றத்தின ் முன ் வைக்கப்பட்டுள் ள அனைத்த ு ஆவணங்களையும ் பார்த் த பின ், எதிர்மனுதாரர ் சார ் கோட் ட நடுவரின ் நடவடிக்கைகள ் ஏமாற்றம ் அளிப்பதா க உள்ளத ு எ ன நீதிமன்றம ் கருதுகிறத ு. அந்தப ் பகுத ி மக்கள ் ஒர ு நிரந்தரமா ன, சட்டப்படியா ன தீர்வ ு காணப்ப ட வேண்டும ் என்கிறபோத ு, எதிர்மனுதாரர ் உள்ளிட் ட அதிகாரிகள ், குற்றவியல ் நடைமுறைச ் சட்டம ் பிரிவ ு 133- ன ் கீழ ் குறுக்க ு வழிய ை மேற்கொண்ட ு இருக்கக்கூடாத ு. எனவ ே, குற்றவியல ் மனுக்கள ் இரண்டும ் ஏற்றுக ் கொள்ளப்படுகின்ற ன.. 1.8.2007 மற்றும ் 20.9.2007 நாளிட் ட சார ் கோட் ட நடுவரின ் ஆணைகள ் ரத்த ு செய்யப்படுகின்ற ன .... ”

அப்போதை ய த ி. ம ு.க. அரச ு செய் த மேல்முறையீட்ட ு மனுவ ை விசாரித் த உச் ச நீதிமன்றம ், இந் த சாலைய ை பொதுச ் சால ை என்ற ு அங்கீகரிக்காததோட ு மட்டுமல்லாமல ், கோடநாட ு எஸ்டேட ் தனத ு காவலாளிய ை அங்க ு போடலாம

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments