Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வறண்ட உதடுகளை பளபளப்பாக்க இயற்கையான வழிகள்?

Advertiesment
Lips
, ஞாயிறு, 18 ஜூன் 2023 (08:12 IST)
கோடை காலத்தில் உதடுகள் வறட்சியடைவது, வெடிப்பு ஏற்படுவதை சில வீட்டு மருத்துவத்தின் மூலம் சரிசெய்ய முடியும். அதுகுறித்து பார்ப்போம்.


  • தினமும் குளித்து முடித்த பின்னர் ஆலிவ் ஆயிலால் உதடுகளை மசாஜ் செய்து வந்தால் உதடு வெடிப்புகள் குறையும்.
  • அவ்வபோது தேங்காய் எண்ணெய்யை உதடுகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் UV கதிர்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
  • கற்றாழை ஜெல்களை உதடுகளில் தடவி வந்தால் உதடு வறட்சி, சுருக்கம் மறையும்.
  • எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரஸ் அமிலம் உதடுகளின் இறந்த செல்களை நீக்கி உதடுகளை பொலிவுற செய்யும்.
  • அன்னாசி பழச்சாறில் உள்ள ப்ரோமலைன் உதடு சுருக்கங்கள் மறைய உதவுகிறது.
  • திராட்சை பழச்சாறில் உள்ள விட்டமின் இ உதடு சுருக்கங்கள், வறட்சி சரியாக உதவுகிறது.
  • ஆமணக்கு எண்ணெய்யை உதடுகளில் தடவி வர உதட்டில் உள்ள சுருகங்கள் மறைந்து மென்மையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாவல்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?