Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டுக்கால் சூப் தரும் அற்புதமான மருத்துவ பயன்கள்!

Advertiesment
aatukal soup
, திங்கள், 12 ஜூன் 2023 (09:26 IST)
தாவரங்களில் பல மருத்துவ பயன்கள் உள்ளது போல அசைவ உணவுகளிலும் உள்ளது. இஞ்சி, கொத்தமல்லி உள்ளிட்ட மூலிகைகள் போட்டு செய்யப்படும் ஆட்டுக்கால் சூப் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.


  • ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கொலாஜின் உற்பத்தி அதிகரித்து எலும்பு வலுவடைகிறது.
  • மிளகு சேர்த்த ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நெஞ்சுசலி, இறுமல் பிரச்சினைகள் தீரும். குளிர் காலங்களில் ஆட்டுக்கால் சூப் குளிரை போக்குவதுடன், ஜலதோஷ பிரச்சினைகளையும் நீக்குகிறது
  • குடலில் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் செரிமான கோளாறுகளை ஆட்டுக்கால் சூப் குணமாக்குகிறது.
  • அதிகமான புரதம் கொண்ட ஆட்டுக்கால் சூப் பசியின்மையை ஏற்படுத்துவதால் எடை குறைக்க சிறந்தது. ஆனால் ஏற்கனவே உடல் எடை குறைவாக உள்ளவர்கள் சாப்பிடும் முன்னர் ஆட்டுக்கால் சூப் குடிக்காமல் இருப்பது நல்லது.
  • ஆட்டுக்கால் சூப்பில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் பற்களை ஆரோக்கியமாக்குகிறது
  • ஆட்டுக்கால் சூப்பில் உள்ள மூலிகைகள் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற உதவுகின்றன.
  • ஆட்டுக்கால் சூப்பில் உள்ள அர்ஜினைன், குளுட்டமைன் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்கள் பலாப்பழம் சாப்பிடுவது நல்லதா?