Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவில் திரிபலா பொடி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Advertiesment
இரவில் திரிபலா பொடி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
, வெள்ளி, 2 ஜூன் 2023 (09:21 IST)
சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருந்துகளில் ஒன்று திருபலா பொடி. இன்றளவும் தமிழ் மக்கள் பயன்படுத்தி வரும் திரிபலா பொடி பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது.


  • நெல்லிக்காய், கருக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யப்படுவது திரிபலா பொடி.
  • இரவில் திரிபலா பொடியை தூங்கும் முன் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது.
  • திரிபலா பொடி வயிற்றில் உள்ள நாடாப்புழு, வளைப்புழுக்களை வெளியேற்றி வயிறை சுத்தப்படுத்துகிறது.
  • திரிபலா பொடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், அல்சர் பிரச்சினைகள் குறையும்.
  • திரிபலா பொடி குடல் இயக்கத்தை சீராக்கி செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
  • இதை சாப்பிட்டு வந்தால் சிவப்பு அணுக்கள் அதிகரித்து ரத்த சோகை சரியாகும்.
  • தினசரி திரிபலா பொடி கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் கொழுப்பை குறைத்து உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' என்றால் என்ன?