Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலவித நன்மைகளை தரும் பாலக் கீரை!

Palak keerai
, செவ்வாய், 25 ஜூலை 2023 (08:35 IST)
சத்துமிக்க கீரை வகைகளில் பாலக் கீரை முக்கியமான ஒன்று. அதிகம் அறியப்படாத பாலக் கீரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

  • பாலக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது.
  • ரத்த சர்க்கரை அளவை பாலக் கீரை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
  • பாலக் கீரை ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிப்பதால் அனீமியா உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.
  • பாலக் கீரை சாப்பிடுவதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • பாலக் கீரையில் உள்ள ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின்கள் எலும்புகள், பற்களை உறுதியாக்குகின்றன.
  • கண்பார்வை தெளிவாக இருக்க தேவையான சத்துக்களை பாலக் கீரை வழங்குகிறது.
  • பாலக் கீரை சாப்பிடுவதால் ரத்த குழாய் அடைப்பு போன்ற இதய நோய்களை தடுக்க முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்லிக்காயில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா?