Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பச்சை மிளகாய் சாப்பிடுவது நல்லதா கெட்டதா?

பச்சை மிளகாய் சாப்பிடுவது நல்லதா கெட்டதா?
, ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:11 IST)
அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு துணை பொருள் பச்சை மிளகாய். பச்சை மிளகாய் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள், விளைவுகள் ஏற்படும் என்பதை அறிவோம்.



  • பச்சை மிளகாயில் குறைந்த கலோரியுடன் விட்டமின்கள் ஏ,சி,கே உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  • கலோரிகள் குறைவாக உள்ளதால் பச்சை மிளகாய் உடல் எடை குறைக்க உதவியாக உள்ளது.
  • பச்சை மிளகாயில் உள்ள பீட்டா கரோட்டீன் இதய செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.
  • பச்சை மிளகாய் சளி பிரச்சினையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • பச்சை மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
  • சர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாய் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
  • அதிகமாக பச்சை மிளகாய் சாப்பிட்டால் தீவிர எரிச்சல், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  • குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடக்கூடாதா?