Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (08:42 IST)
காய்கறிகள் உடலுக்கு நன்மை அளிப்பவை என்றாலும் சில காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு பிரச்சினையை அளிக்கும். எந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடக்கூடாது என அறிவோம்.


  • உருளைக் கிழங்கு அதிகமாக சாப்பிட்டால் வாயு தொல்லை, வாயு அடைப்பு பிரச்சினைகள் ஏற்படும்.
  • பட்டாணி அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சினை ஏற்படுவதுடன் பசி இருக்காது.
  • பீட்ரூட் அதிகமாக சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால் குறைத்து சாப்பிட வேண்டும்.
  • முருங்கைக்காய் அதிகமாக சாப்பிட்டால் இரவில் தூக்கம் வராமல் பிரச்சினையை உண்டாக்கும்.
  • சோள உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கும்.
  • மாங்காய் அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்து நீர்க்கடுப்பு, கண் எரிச்சல் பிரச்சினைகள் ஏற்படலாம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments