சிறுத்தையைக் கொன்று சாப்பிட்டவர்கள் கைது !

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (23:19 IST)
கேரள மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு யானையின் வாயில் பட்டாசு வைத்து கொடூரமாகக் தாக்கினர். இதில் அந்த யானை பரிதாபமாக இறந்தனர். நேற்று தமிழகத்தில் யானையின் முகத்தில் தீ வைத்து தாக்கினர். இவர்களைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இடுக்கி என்ற இடத்தில் சிறுத்தையைக் கொன்று சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

அடிபட்ட புலியை சமைத்திருப்பார்கள் என வனத்துறையினர் கருதிய நிலையில், 5 பேரும் தங்கள் ஆட்டைக் கொன்ற சிறுத்தைக்கு பொறி வைத்து பிடித்துக் கொன்று சமைத்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments