பெங்களூரில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் சிலர் வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருகின்றனர்.
பெங்களூரில் பெய்த கனமழையால் பொம்மனஹள்ளி உள்ளிட்ட சில பகுதிகள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி வழிவதால் அதில் இருந்த மீன்கள் சாலைக்கு வர, அதை அந்த பகுதி இளைஞர்கள் வலை விரித்து பிடித்தனர்.