Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் தொழிலதிபரை சுட்டுக் கொன்ற இளைஞர் !

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (21:03 IST)
டெல்லியில் உள்ள துவாரகாவில்,  பிரதான சாலையில் , ஒரு இளைஞர் தொழிலதிபரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள துவாரகாவில் இன்று பட்டபகலில்,. ஒரு இளைஞர் தனது முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு, ஒரு தொழிலதிபரை ஓட ஓட சுட்டுக் கொன்றார். பல வாகனங்கள் அந்த சாலையில் நின்றிருந்தன. இருப்பினும் ஒருவரும் அவரை தடுக்க பக்கத்தில் செல்ல முடியவில்லை.
 
இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்  துப்பாக்கியால் சுடப்பட்டு சாலையில் கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு  , மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
அந்தக் கொலைக் குற்றவாளியை போலீஸார் தேடி வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா இறந்துவிட்டாரா? சீடரின் வீடியோவால் அதிர்ச்சி.. ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments