Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாம்பைக் கடித்த இளைஞர்கள்

Advertiesment
பாம்பைக் கடித்த இளைஞர்கள்
, செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:32 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்  பாம்பை கடித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் ஒரு பாம்புக்கு தீ வைத்தனர்.

அப்போது, பாதி சிறிது தீக்காயங்களுடன் உயிருடன் இருந்த பாம்பை 2 இளைஞர்கள் மதுபோதையில் அதை எடுதுக் கடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கிப் பின் உயிர் பிழைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமாகப் பரவும் நிஃபா வைரஸ்