Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? அனல் பறக்கும் விவாதம்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (16:16 IST)
டெல்லியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு சற்றுமுன் கூடியது. தேர்தல் தோல்விக்கான காரணம் மற்றும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது 
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் நேரு குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை ஏற்கவேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்பட ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி காங்கிரஸ் கட்சிக்கு முகுல் வாஸ்னிக் தலைவராக கோரிக்கை விடுத்து ஒரு சிலர் குரலெழுப்பி வருகின்றனர் இன்றைய கூட்டத்தில் புதிய தலைவர் யார் என்பது தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments