நான்கு மாநிலங்களில் பாஜக அடைந்த வெற்றி அக்கட்சிக்கு இழப்பாக கூட அமையலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
உத்தர பிரதேசம் உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிபூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது .
உத்தர பிரதேசம் உத்தரகாண்ட் கோவா மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி அக்கட்சிக்கு இழப்பாக கூட என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார் .
மேலும் 2022 தேர்தல் முடிவுகளை வைத்து 2024 மக்களவைத் தேர்தலை தீர்மானிக்கும் என்பது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.