Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் - வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 
பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 11 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
 
இந்நிலையில் வெங்கய்யா நாயுடு, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். மாநிலங்களவையை முடக்கும் எம்.பி-க்களின் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments