Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்தமானில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம்,: பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்

Advertiesment
veer savarkar airport
, செவ்வாய், 18 ஜூலை 2023 (11:36 IST)
அந்தமான் போர்ட் பிளேயரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான  நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

அந்தமானில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான  நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டார்.

பயணிகள் வருகை இங்கு அதிகரித்து வந்த நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் ரூ.707.73 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை, மொத்தம் 40, 837 சதுர கிமீட்டர் பரப்பளவில் மேற்கொண்டுள்ளது.

மேலும், இந்த விமான நிலையத்தில் ஆண்டிற்கு 40 லட்சம் பயணிகள் கையாளும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

அந்தமான் போர்ட் பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான  நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு