Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரணாசி கிரிக்கெட் மைதானம் சிவனுக்கு சமர்ப்பிக்கப்படும்- பிரதமர் மோடி

varanasi ground
Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (17:32 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆன்மீக நகரான வாரணாசியில் உருவாகி வரும் மைதானம் சிவனுக்கு சமர்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில்   அமைய உள்ள மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று (செப்டமர் 23 ஆம் தேதி )அடிக்கல்  நாட்டினார்.  இந்த மைதானம் ரூ.450 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.

இதுகுறித்து இன்று பிரதமர்  கூறியதாவது: ‘’சிவனின் அம்சங்களுடன் புதிய கிரிக்கெட் மைதானம் வாரணாசியில் உருவாகும் நிலையில், இந்த மைதானம் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் ‘’என்று கூறியுள்ளார்.

இன்றைய அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், சச்சின், ரவி சாஸ்திரி உடனிருந்தனர்,.

இந்த சர்வதேச மைதானம் அமையவுள்ளதற்கு உபி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏ ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி! - போன் செய்து விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை? - விசா விதிகளில் திருத்தம்!

போரை நிறுத்தினால் மட்டுமே பணயக் கைதிகள் விடுதலை! - ஹமாஸ் உறுதி!

ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு கோரிக்கை: ஆட்டோ டிரைவர்கள் 19ம் தேதி வேலைநிறுத்த போராட்டம்!

சென்னை மக்களே..! நாளை 21 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments