Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யு.பி.எஸ்.சி தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:22 IST)
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது இடத்தை அந்த தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் பெரும் ஆர்வத்துடன் வரும் முடிவை பார்த்து வருகின்றனர்
 
 யுபிஎஸ்சி எழுத்து தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்தது என்பதும் அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் நேர்முகத்தேர்வு நடந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த தேர்வை ஆயிரக்கணக்கானோர் எழுதிய நிலையில் தற்போது இந்த தேர்வு முடிவு வெளியாகி உள்ளது
 
யுபிஎஸ்சி தேர்வில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது
 
யுபிஎஸ்சி  2021 தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியலை   www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையளத்தில் காணலாம்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments