மத்திய இணை அமைச்சரும் எல்ஜேபி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.