Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ. 6 லட்சம் கோடி சொத்து மதிப்பு...13 வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி !! எதில் தெரியுமா?

Advertiesment
ரூ. 6 லட்சம் கோடி சொத்து மதிப்பு...13 வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி !! எதில் தெரியுமா?
, வியாழன், 8 அக்டோபர் 2020 (17:16 IST)
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி சமீபத்தில்  சில இடங்கள் முன்னேறி உலகில் 4 வது மிகப்பெரிய பணக்காராக உருவெடுத்தார்.

இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் மீது முதலீடுகள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் ஃபேஸ்புக்கை அடுத்து கூகுள் நிறுவனம் ரூ33,737 கோடு முதலிடு செய்து 7.7 % பங்குகளை வாங்கியது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி உலகப் பணக்கார்களின் வரிசையில் சில இடங்கள் முன்னேறி 4 வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 80.6 மில்லியன் டாலர். இந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் உலகில் பிரபலமான போர்ப்ஸ் இதழ் வெளியிடுள்ள பணக்கார இந்தியர்களின் பட்டியலில்  முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த ஆண்டில் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், இதில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 13 வது ஆண்டாகத் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
அவரது சொத்து மதிப்பு ரூ. 6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையில் கட்டுபாட்டை இழந்து ..அந்தரத்தில் தொங்கிய பேருந்து...