Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அமைச்சர் விபத்தில் படுகாயம்..மனைவி உயிரிழப்பு

Advertiesment
Union Minister injured
, திங்கள், 11 ஜனவரி 2021 (22:30 IST)
கர்நாடகாவில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் விபத்தில் படுகாயமடைந்தார், அவரது மனைவி பணியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில்  மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மற்றும் அவர்து சென்றுகொண்டிருந்த வாகனம் விபத்தில் சிக்கியது.

இதில்,மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்கான அவர் கோவா செல்லப்படுகிறார்.

மேலும் இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் பணியாளர் விபத்தில் இறந்தனர். இந்த சம்பவம் பெரும் பெரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரங்கராஜ் பாண்டேவுக்கு ரஜினிகாந்த் எழுதிய கடிதம் ?