Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெட் தேர்வுக்கு விண்ணப்பம்: கடைசி தேதியை அறிவித்த யுசிஜி

Advertiesment
UGC
, ஞாயிறு, 1 மே 2022 (14:58 IST)
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் நெட் தேர்வை எழுத மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுசிஜி அறிவித்துள்ளது 
 
நெட் தேர்வுக்கு மே 20ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் https://ugcnet.nta.nic.in/ என்ற  இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து தற்போது பார்ப்போம்:
 
ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு என்று  முகப்புப் பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவ இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் பதிவு செய்து பின்னர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். தேவையான விவரங்களை உள்ளிட்டு, ஆவணங்களைப் பதிவேற்றி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் டவுன்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1,100; பொது-EWS, OBC-NCL-க்கு ரூ.550 மற்றும் SC, ST, PwD, மூன்றாம் பாலினத்தவர்களுக்கள் ரூ.275 செலுத்த வேண்டும்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை பொருளாதார நெருக்கடி: நாட்டில் பழைய கார்கள் மட்டுமே ஓடுவது ஏன்?