Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: கடைசி 3 நாட்கள் மட்டுமே அவகாசம்

Advertiesment
tnpsc
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:19 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடைசி மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நேற்று மாலை வரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார் 
 
தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
எனவே இதுவரை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்காத தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும்படு அறிவுறுத்தப்படுகின்ற்னர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது நுழைவுத்தேர்வால் மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படாது: மத்திய அரசு