Publish Date: Mon, 14 Feb 2022 (07:00 IST)
Updated Date: Mon, 14 Feb 2022 (07:28 IST)
5 மாநில தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அந்த அறிவிப்பின்படி தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அதன்படி இன்று ஒரே நாளில் கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது நடைபெற உள்ளது
இன்று நடைபெறும் இரண்டு மாநில தேர்தலில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது என்பதால், அம்மாநிலத்தில் மட்டும் 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .