Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடும் காரில் மாணவி பலாத்காரம் ... இரண்டு கொடூர இளைஞர்கள் கைது !

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (13:52 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சாரைமீர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில்,  ஒரு பள்ளி மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த  இரு இளைஞர்களை போலீஸார் கைது  செய்துள்ளனர். 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சாரைமீர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திருப்பிக் கொண்டிருந்த 11 ஆம் வகுப்பு  மாணவி ஒருவரை , இரு இளைஞர்கள் கடத்தி, ஓடும் காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
 
பின்னர், ஒரு குளத்தின் அருகில் மாணவியை இறக்கிவிட்டு தப்பி ஓடினர். அதன் பின், தன் வீட்டுக்குச் சென்ற மாணவி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
அதனையடுத்து, காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரிசி மற்றும் சிகந்தர் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளதாக அந்த மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
 
மேலும் இது அவர் கூறியதாவது :
 
அந்த இளைஞர்கள் பயன்படுத்திய காரில் கருப்பு ஸ்டிக்கரை ஜன்னலில் ஒட்டியிருந்ததாகவும்  அவர் தெரிவித்துள்ளார். ஒடும் காரில் வைத்து மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்